இதய கள்வனே
இதய கள்வனே
காதலோடு உன்னை பிரிந்தாலும் மனோதோடு என்றும் பிரிவில்லை உன் நினைவுகளோடு வாழ்வதும் ஒரு சுகம்தான் நீ என் இதயத்தில் உயிருடன் வாழ்வதால்...காயங்கள் ஆயிரம் இருந்தாலும் உன்னை நினைக்கையில் மருந்தாய் மாறிவிடுகிறாய்..
அன்பாலே கோட்டை கட்டி இதயத்திற்கு பூட்டு போட்டு நெஞ்சுக்குழியில் உன்னை ஒளித்து வைத்திருக்கிறேன் என்றும் நீயே என் இதய கள்வனாட...