STORYMIRROR

நிலவின் தோழி கனி

Abstract Romance Fantasy

3  

நிலவின் தோழி கனி

Abstract Romance Fantasy

இது என்ன மயக்கம்

இது என்ன மயக்கம்

1 min
212

உன் முகத்தை பார்க்க

தவிக்கும் நான்

உன் காதலுக்காக ஏங்கி

தவிக்கும் நான்

உன் முகம் பார்த்தே

பேச தயங்குகிறேன்....

இதில் எப்படி

நான் உன்னிடம்

என் காதலை

சொல்வேன் 💔

இது என்ன மயக்கம்



Rate this content
Log in

Similar tamil poem from Abstract