Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Tamizh muhil Prakasam

Abstract

3  

Tamizh muhil Prakasam

Abstract

இனிய நட்பு

இனிய நட்பு

1 min
11.7K


தாவிக் குதித்தும்

மரக்கிளைகளில்

துள்ளி ஆடியும்

சோர்வுற்றாயா ?

இல்லை -

உணவு தேடி

சோர்ந்தாயோ ?

அல்லது -

உண்ட களைப்பு தீர

புள்ளி மானின் முதுகிலே

சற்று நேர இளைப்பாறலா ?

எப்படியாயினும் -

நீவிர் புத்துணர்வூட்டினீர்

உமது இனிய நட்பினாலே !


Rate this content
Log in

Similar tamil poem from Abstract