இளமையின் கனவுகள்
இளமையின் கனவுகள்

1 min

36
தொடராத தொடர்கதையாக
நான் இங்கே
முடியாத முடிவாக
நீ எங்கோ
பிரியாத பிரிவின்
வலி நீங்க
தொடங்காத ஒரு
தொடக்கம்
இளமையின் கனவுகள்