என்னோடு
என்னோடு
நான் என்னோடு பேசிக்கொண்டிருக்கிறேன்....
எனக்கு மட்டுமே தெரிந்த மொழியில்....எனக்கு மட்டுமே புரியும் சமிக்ஞைகளில்..
நான் என்னோடு பேசிக்கொண்டிருக்கிறேன் ...
என்னோடான சம்பாசனைகளில் நான் நானாக இருக்கின்றேன்... ..
எந்த வர்ணமுமில்லாமல்..நிதர்சனங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.....
ஒட்டத்தின் முடிவில் எந்த களைப்பும் இல்லை.....
உன்னுடனான அடுத்த ஓட்டத்திற்குத் தயாராகிவிட்டேன்.........