என் கண்ணே.....
என் கண்ணே.....
நீ உருவாக ஆரம்பித்த நாளிலிருந்து,
நீ எப்படி இருப்பாய் என கனவுகள் காண ஆரம்பித்து விட்டேன்....
ஆனால் முழுதாய் உருவாகும் முன் என்னை விட்டு சென்றுவிட்டாய்......
எப்படி சொல்வேன் இந்த வலியை .....
யாராலும் உணர்ந்து கொள்ள முடியவில்லை .....
ஏன், புரிந்து கொள்ள கூட யாரும் விரும்பவில்லை .....
நீ இல்லை என்பதை என்னால் ஏற்க முடியவில்லை .....
எத்தனை நாட்கள ஆனாலும் நீ என்னுள் இருந்து கொண்டு தான் இருப்பாய் என் கண்ணே ......
