என் அழகனே
என் அழகனே

1 min

106
எத்தனை முறை அலைபேசியில் உரையாடிக் கொண்டாலும் உன் விழி பார்த்து பேசும் நொடி சொல்லும் உன் விழிகளைப் போல் ஒரு போதை இவ்வுலகினில் இல்லையடா !!!