Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Deenadayalan Adimoolam

Inspirational Others

4.4  

Deenadayalan Adimoolam

Inspirational Others

எங்கே சுதந்திரம்

எங்கே சுதந்திரம்

1 min
485



👍அப்துல்கலாமின் கனவு 

நிறைவேற வேண்டும் !


👮🏻‍♂️ராணுவத்தின் மகிமை மக்கள்👥 உணர வேண்டும் !


💰லஞ்சம் அற்ற தேசம்🇮🇳 வேண்டும் !


🗣️போலி அரசியல் செய்யா அரசியல் தியாகிகள் வேண்டும் !


🙅🏻‍♂️சாதி எனும் சாயமில்லா மனிதன் வேண்டும் ! 


👨🏻‍🎓 கல்வியிலே ஏற்ற தாழ்வை 

கிள்ளி எறிய வேண்டும் !


👫🏻ஆண்-பெண், மக்களிடையே சமநோக்கு பார்வை வேண்டும் !


👨🏻‍🦱ஆண்களுக்கும் கற்பு உண்டு என்ற எண்ணம் வேண்டும் !


👩🏻‍🦰பெண்களை தெய்வமாக போற்றும் இந்தியா வேண்டும் !


👮🏻‍♂️வாய்மை போற்றும் காவல் வேண்டும் !


👨🏻‍⚖️ நீதி-நேர்மை தவறாத

 சட்டம் ஒழுங்கு வேண்டும் !


⚖️நிறுத்தும் தராசு போல், நம் அரசு செயல் பட வேண்டும் !


👨🏻‍💼சுய ஒழுக்கம் மிக்க நாட்டுமக்கள் வேண்டும் !


💪தனி மனிதன் தேவை பூர்த்தியாக வேண்டும் !


👺 மனிதனை கொள்ளாத மனம் வேண்டும் !


🙇🏻‍♂️போதையில் மூழ்கா குடிமகன் வேண்டும் !


👨🏻‍⚕️மருத்துவம் இலவசமையமாக வேண்டும் !


💁🏻‍♂️அனாதை மையம் அற்ற தாயகம் வேண்டும் !


👴🏻முதியோர் இல்லம் இல்லா பாரதம் வேண்டும் !


🤷🏻‍♂️குடிசையில் வாழா குடிமக்கள் வேண்டும் !


🙌🏻வளரும் இந்திய வல்லரசாக வேண்டும் !


⛰️இயற்கை அழிக்கா முதலாளிகள் வேண்டும் !


🇮🇳 பாரததேசம் பழம்பெரும் பூமி

புனிதமாக வேண்டும்



🌎உலகத்திற்கு நாம் முன்னோடியாக வேண்டும் !


இவைகள் வேண்டும் , நாம் முழு சுதந்திரம் உணர....

இல்லை என்றால் "சுதந்திரம்" என்பது வெறும்ஏட்டில் படிக்க மட்டும் தான். 



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational