STORYMIRROR

ராஜசேகர் ஆறுமுகம்

Inspirational

4.1  

ராஜசேகர் ஆறுமுகம்

Inspirational

18.சிறுகச்சேமிப்போம்

18.சிறுகச்சேமிப்போம்

1 min
11.4K


சிறுகச்சிறுக..

சேமிப்போம்! 

வறுமை நீங்க..

சேமிப்போம்!

பொருமையோடு..

சேமிப்போம்!

பெருமை சேர்க்க..

சேமிப்போம்!

நாளை என்னும்..

நம்பிக்கை!

அதை உயர்த்திப் பிடிக்கும்..

தன் நம்பிக்கை!

சேமிப்பு உணர்வால் 

வளர்ந்திடுமே!

சேமித்து பழகத்தவரோமே!

         



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational