"எம்பற்று கவியைச் சேரும்"
"எம்பற்று கவியைச் சேரும்"

1 min

11.7K
என் அழகும் நீ, என் அறிவும் நீ!
என் மொழியும் நீ, என் இதழும் நீ!
என் இருளும் நீ, அதன் ஒளியும் நீ!
என் வார்த்தை நீ, அதன் அர்த்தங்களும் நீ!