ஏனடா இந்த பிரிவு
ஏனடா இந்த பிரிவு
அன்புடை💕 நெஞ்சம் உடைய💔 வழியனுப்புகிறேன்✈ வலியோடு...
😭ஈரம் விழிகளில் தடுமாற்றம் 👄உதடுகளில்...
விரைவில்✈ வந்துவிடுவேன் என நீ🗣 சொல்ல
சரி என்பேன்👩🦰 ,பொய்யென தெரிந்தும்...
நீ வந்தால்🚶 இனி அனுப்பமாட்டேன், இனியும் வேண்டுமா இந்த🚶🏃♀ பிரிவு?
காசு 💵பணம் தேடும் வயதென்பர் 💰அன்பிலார்,
காதல்கொண்டு💞 வாழும் வயதும் 💑இதுதானடா...
வந்துவிடு🙍🏃 என்னிடமே
இனியும் ✊வேண்டாம் இந்த வெளிநாட்டு🧔 துறவறம்...😍😍😍
என் எண்ணம் இது
என்னவன் எண்ணம் எதுவோ?