ஏக்கம்
ஏக்கம்


ஆமை முயலை பார்த்து ஏங்கின
வேகமாய் ஓடுவதை பார்த்து.....
கொடிகள் செடியை பார்த்து ஏங்கின
நிலையாய் நிற்பதை பார்த்து .....
செடிகள் மரத்தை பார்த்து ஏங்கின
கம்பிரமாய் இருப்பதை பார்த்து .....
மேகங்கள் நிலவை பார்த்து ஏங்கின
முத்தாய்ப்பாய் சிரிப்பதை பார்த்து ....
முத்துசிப்பியை மீன்கள் பார்த்து ஏங்கின
அணிகலனாய் அணிவதை பார்த்து......
உன்னை என் கண்கள் பார்த்து ஏங்கின
வியக்கும் உன் அழகை பார்த்து......