சோகம்
சோகம்


என்விழி ஓரம் கண்ணீர் துளிகள்
விடை தானே நெஞ்சின் வலிகள்
நெஞ்சின் வலிகளை
கண்ணீர் துளிகளால்
சோகத்தை கழுவுகிறேன் ........!!!
என்விழி ஓரம் கண்ணீர் துளிகள்
விடை தானே நெஞ்சின் வலிகள்
நெஞ்சின் வலிகளை
கண்ணீர் துளிகளால்
சோகத்தை கழுவுகிறேன் ........!!!