STORYMIRROR

Shakthi Shri K B

Drama Classics Inspirational

4  

Shakthi Shri K B

Drama Classics Inspirational

அவள் முன்னேறினாள்

அவள் முன்னேறினாள்

1 min
248


அன்று அவளுக்கு வயதோ இருபத்தியொன்று,

பட்டம் பெற்று நாங்கு நாள் தான் ஆனாது,

அவளில் தந்தை இதய நோய்யால் மறைத்தார் என அறிந்தால்,

சற்றும் யாரும் எதிர்பார்க்கவில்லை அவள் துணித்து நிற்பாள் என.


எந்த வித முன் அனுபவம் இன்றி தன் தந்தையின் கடையில், 

அமர்ந்தாள் கம்பிரமாக, நாட்கள் ஓடின, மாதங்கள் ஓடின,

வருடங்களும் பல ஓடின, அவளின் ஓட்டம் மாட்டும் ஓயவில்லை.


இன்று அவள் ஒரு மா பெரும் தொழிலதிபர்,

பல பெண்ணுகளுக்கு ஒரு மும்திரியான புதுமை பெண்,

அன்று மட்டும் பிறரின் பேச்சை கேட்டு வீட்டில் இருந்திருந்தால்,

இன்று இத்தனை சாதனை செய்ய இயலாமல் போயிருக்கும்.


துணிந்து நின்றதால் அவள் ஒரு வழிநடத்தும் ஒரு வழிகாட்டி,

மற்றவர்களின் பேச்சை விட தன் நம்பிக்கையை உறுதிகொண்டவள்,

சற்றும் தளராது உழைத்து ஒரு கடையை இன்று பத்து கடையாக செய்தவள்,

வயது முப்பது இன்று என்றாலும் இன்னும் பல சாதனைககளை செய்ய இருப்பவள்.


பெண்கள் அனைவரையும் போற்றுவோம், 

அவர்கள் அனைவருமே சாதனையாளர்கள்!

#வுமன் ஆப் டுடே #வுமன்லீட்ஸ்


 




Rate this content
Log in

Similar tamil poem from Drama