அரவணைப்பு
அரவணைப்பு
எவ்வளவு தூரம் சென்றாலென்னா,
எவ்வளவு நேரம் கடந்தாலென்னா,
எத்தனை உறவுகள் உடைந்தாலென்னா,
எத்தனை துன்பங்கள் உதித்தாலென்னா,
எத்தனை முறை வீழ்ந்தாலென்னா,
எத்தனை பேர் எதிரிகளாக மாறினால் என்னா,
எத்தனை பேர் துரோகியாகினால் என்னா,
எல்லாம் கடந்து போகும்,
உந்தன் அரவணைப்பில்....

