STORYMIRROR

Narayanan Neelamegam

Abstract Inspirational

3  

Narayanan Neelamegam

Abstract Inspirational

அற்புதப்பெண்

அற்புதப்பெண்

1 min
11.6K

ஏனோ..........!

எப்படியோ

எங்கிருந்தோ


எனக்காக ஒரு 

அதிசயப் பெண்  

இம் மண்ணில் ........!!


அவள் .....!!!

அம்மாவா ?...இல்லை 

சகோதரியா ? ...இல்லை 

மனைவியா ?... இல்லை 


எதையும் 

எதிர் பாராமல்  

எனை 

அவ்விடத்திலேயே 

திடீர் என்று 

மாற்றியவள் 

அன்று முதல் 

காலை இனித்தது

மதியம் மிளிர்ந்தது 

மாலை மின்னியது

கல்வி கவர்ச்சியானது  

வாழ்க்கை ஆர்வமானது 

அனைத்தும் ஸ்வாரஸ்யமானது 


எதிலும் ஈடுபாடு இல்லடா எனை 

எதிலும் நம்பிக்கை காண்பித்து 

மாயமாய் மறைந்த 

அற்புதப்பெண்ணா .....

அதிசயப்பெண்ணா .....

அதற்கும் மேல் ...!

அவள் ஒரு தேவதை ....


Rate this content
Log in

Similar tamil poem from Abstract