அன்பின் நாதம்
அன்பின் நாதம்

1 min

23.3K
அன்போடு ஆதரவும்
அனுசரணை நிறைந்த
சிறு புன்னகையும்
மனதில் புது தெம்பினை
ஊற்றெடுக்கச் செய்யுமே !
அக்கறை மிகுதியால்
பிறருக்காய் ஒதுக்கப்படும்
பொழுதுமே ஓர்நாளும் வீணாகாதே !
அன்பின் நாதத்திலே
அனைத்தும் அழகாக
இந்த நானிலமும்
நாளும் சுழல்கிறதே !