ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
தாய் தந்தைக்கு இணையாக போற்ப்படும் ஆசிரியர்களே !
நாளைய சமுதாயத்திற்கு வழிகாட்டியாக இருப்பவர்களே!
என் ஆறாம் அறிவிற்கு கல்வி புகட்டி கூர்மை சேர்த்தவர்களே!
நான் வாழ .. நான் முன்னேற .. எனக்காக உழைத்தவர்களே !
என் ஆசிரியர்களே!
தங்களுக்கு நன்றியும் வணக்கங்களும்...
