STORYMIRROR

Muthumanikandan N

Tragedy

4  

Muthumanikandan N

Tragedy

ஆசை

ஆசை

1 min
250

மானிட இனம் பலரும்

 நடுத்தர படகில் பயணம்


ஒரு இனமோ

அலைகளில் மோதியும் 

கரம் கோர்த்து

கரை சேர ஆசை


மறு இனமோ 

கப்பலில் ஏற ஆசை


இது பயணிகளின் தவறா

படைத்தவன் தவறா 


உள்ளபடியே குழப்பத்தில் 

தத்தளிக்கும் ஒரு பயணி ....



Rate this content
Log in

Similar tamil poem from Tragedy