படிப்பறிவு இல்லாதவனும்
பாடலை ரசிப்பான் ,
வெறும் கவி வழி
சொன்னால் புரியாது என்பதால்
செவி வழி சென்றது
என் செம்மொழி ,
இன்று கவியும், செவியும்
காய்ந்து கிடக்கிறது
என் மொழியை மீட்க
என்னதான் வழி ?
நா.முத்துக்குமாருடன்
நல்ல தமிழ் வரிகள்
முடிந்து போனது
இன்றைய பாடலாசிரியர்களிடம்
தமிழ் மடிந்துபோனது !
முனுமுனுக்ககூட
வரிகள் இல்லாமல்
இப்போதைய இசை என்கிற
இரைச்சலில் , உயிரில்லாத
உடம்பாய் பாடல்கள்
நான் பழமைவாதியானாலும்
பரவாயில்லை , நல்ல வரிகள்
கொண்ட இசையே
என் தேடல்கள் !
பள்ளி இல்லா காலத்தில்
கோணல்மாணலாய்
எழுதியவன் கூட
பகுத்தறிவாளன் ஆனான்
சொல்லிக்கொடுக்க ஆசிரியர்
கிடைத்த காலத்தில்
பேனா பிடித்தவன்
எழுத்தறிவாளன் ஆனான்
தள்ளி வைத்துக்கொள்ளலாம்
தமிழை , என்ற வாய்ப்பை வழங்கியதால்
gb(34, 34, 34); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; font-style: normal; font-variant-ligatures: normal; font-variant-caps: normal; font-weight: 400; letter-spacing: normal; orphans: 2; text-align: start; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px; -webkit-text-stroke-width: 0px; background-color: rgb(255, 255, 255); text-decoration-style: initial; text-decoration-color: initial;">