STORYMIRROR

Delphiya Nancy

Inspirational

4  

Delphiya Nancy

Inspirational

2020- வழங்கிய பாடம்

2020- வழங்கிய பாடம்

1 min
221

இருப்பதைக் கொண்டு வாழவும்


சுத்தத்தை கடைபிடிக்கவும்

இயற்கையை இரசிக்கவும்

இல்லாதோர்க்கு உதவவும்


குடும்பத்தோடு கலக்கவும்


அடங்கியிருக்கவும்


மது அருந்தாமலிருக்கவும்


நிலையில்லா வாழ்விது

என உணர்த்தவும்

செய்திருக்கிறது 2020.


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational