STORYMIRROR

Delphiya Nancy

Inspirational

4  

Delphiya Nancy

Inspirational

18 வயதில் மொட்டைக் கடுதாசி

18 வயதில் மொட்டைக் கடுதாசி

1 min
319

முடி வச்ச ஆசாமிகளின்

மொட்டைக் கடுதாசியில் உள்ளது

நாட்டின் முடியுரிமை!!!


தேர்வு சரியானால்

மொட்டைக் கிணறும்

ஊற்றெடுக்கும்

தவறானால்

முடி வச்ச தலையும் மொட்டையாகும்!!!



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational