lakshmi Renjith

Comedy

4.1  

lakshmi Renjith

Comedy

வகுப்பறை

வகுப்பறை

1 min
1.4K


ஆசிரியர் : நம்ம இன்று சுவைகளைப் பற்றி பார்ப்போம்.

சுவை 6 வகைப்படும். நான் 6 சுவைகளையும் கூறுவேன். நீங்கள் அது எதில் உள்ளது என்று கூறவேண்டும்.

சுவை 1. இனிப்பு

மாணவர் 1 : லட்டு

சுவை 2. காரம்

மாணவர் 2. மிளகாய்

சுவை 3. உவர்ப்பு

மாணவர் 3. உப்பு

சுவை 4. துவர்ப்பு

மாணவர் 4 பாக்கு

சுவை 5. கசப்பு

மாணவர். பாவற்காய்

சுவை 6. புளிப்பு

மாணவர் : மாங்காய்

ஆசிரியர் : நன்று

மாணவன்: ஐயா எனக்கு ஒரு சந்தேகம்?

ஆசிரியர் : என்ன கேள்?

மாணவன்: நகை சுவையினு சொல்றங்களை அது எந்த காயில வரும்?


Rate this content
Log in

Similar tamil story from Comedy