Find your balance with The Structure of Peace & grab 30% off on first 50 orders!!
Find your balance with The Structure of Peace & grab 30% off on first 50 orders!!

anuradha nazeer

Crime

5.0  

anuradha nazeer

Crime

குற்றம்

குற்றம்

1 min
3.1K


சாந்தியும் நானும் கல்லூரியில் ஒன்றாக படித்தோம் படிக்கும்போது எங்களுக்குள் காதல் மலர்ந்தது வாஸ்தவம் தான் பிறகு நாங்கள் பிரிந்து விட்டோம் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு முறை சந்தித்தோம்.


பின்னர், சாந்தியும் நானும் காதலித்தோம். ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்குமுன் எனக்குத் திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அதன்பிறகும் சாந்தி என்னைச் சந்திக்கக் கல்லூரிக்கு வருவார்.


அப்போதெல்லாம், `நீ மட்டும் குடும்பம், குழந்தைகள் என ஜாலியாக இருக்கிறாய். ஆனால் நான் மட்டும் உனக்காக இன்னும் திருமணமாகாமல் தனியாக இருக்கிறேன்' என்று கூறுவாள்.


சம்பவத்தன்று கல்லூரியில் என்னை சாந்தி சந்தித்தார். அப்போதும், என்னை நீ திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றிவிட்டாய் என்று கூறினார். பின்னர் சாந்தி கல்லூரியில் மற்ற நண்பர்களைச் சந்திக்கச் சென்றுவிட்டார்.

மீண்டும் புதுப்பித்தார்.


திருமணமானவரை கல்யாணம் செய்ய விரும்பியது முதல் குற்றம், கல்லூரியில் தூக்கு மாட்டியது இரண்டாம் குற்றம்..இதில் இவரை கைது செய்தால், இதே போல் பெண்கள் மிரட்டி தங்கள் காரியத்தை சாதித்து கொள்ளமாட்டார்களா ?


Rate this content
Log in

More tamil story from anuradha nazeer

Similar tamil story from Crime