வறுமை ஒழிப்பு
வறுமை ஒழிப்பு
1 min
825
அனைவருக்கும் கல்வி
என்ற கொள்கையுடன்
மனிதன் கல்வி கற்க
பள்ளி நோக்கி நடந்து
வாழ்ந்திட்டால்
வறுமை எங்கும்
ஒழிந்திடுமே!