விவசாயம்
விவசாயம்
விவசாயம் ஒரு கலை
விவசாயிகள் இதை அனுபவித்து செய்வார்கள்
ஒவ்வொரு நாளும் அதன் வளர்ச்சிக்கு பாடுபடுவார்கள்
அதன் சின்ன வளர்ச்சியும்
அவர்களுக்கு ஆனந்தத்தை தரும்,
பயிர்கள் வளர்ந்து பூத்து குலுங்கும் நாட்களை எதிர்ப்பார்த்திருப்பார்கள்....
அவர்கள் நிலம் முழுவதும் பச்சை பசேலென்று காட்சியளிக்கும்.....
