Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Chidambranathan N

Classics Fantasy Inspirational

4  

Chidambranathan N

Classics Fantasy Inspirational

விடுதலை

விடுதலை

1 min
147


பறவைகள் எதிர்பார்ப்பது சுற்றுச் சூழல் சீர்கேட்டிலிருந்து விடுதலை!

இந்திய மக்களுக்கு 1947 ஆம் கிடைத்தது ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை!

எளிய மக்கள் ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்பது வறுமையிலிருந்து விடுதலை!

எளிய மக்கள் ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்பது கல்வியறிவின் மூலம் கிடைக்கும் சமுதாய விடுதலை!

ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்ப்பது ஆணாதிக்க சக்திகளிடமிருந்து விடுதலை!

ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்ப்பது பெண்களைப் போகப் பொருளாகச் சிந்தனையினைச் செய்யும் ஆணாதிக்க சக்திகளிடமிருந்து விடுதலை!

ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்ப்பது பிறப்பு முதல் இறப்பு வரை பெண்களைக் கட்டுப் படுத்திடும் உறவினர்களிடமிருந்து விடுதலை!

ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்ப்பது கல்வியறிவு மற்றும் வேலை வாய்ப்புக்கான விடுதலை!

ஒவ்வொரு மனிதனும் மிகவும் எதிர்பார்ப்பது மன அழுத்தத்திலிருந்து விடுதலை!

ஒவ்வொரு மனிதனும் மிகவும் எதிர்பார்ப்பது குழப்பமான மன நிலையிலிருந்து விடுதலை!

உலகில் உள்ள கறுப்பின மக்கள் எதிர்பார்ப்பது நிறவெறியிலிருந்து விடுதலை!

ஒவ்வொரு மனிதனும் மிகவும் எதிர்பார்ப்பது வாழ்க்கையின் துயரங்களிலிருந்து விடுதலை!

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் எதிர்பார்ப்பது ஏதாவது ஒரு வகையான விடுதலை!


Rate this content
Log in

Similar tamil poem from Classics