விஷப்பரிட்சை
விஷப்பரிட்சை


வாழ்ககையோடு விளையாட
தலைப்புகள் சதிராட
நட்புகள் கைகொடுக்கும்
நினைவில் அருமையான
திருமண உறவுகள்
அறுபட இணையம்தான்
காரணம் ஆகலாமா!
நட்பு என்பது இணைய
உறவில் காதல் வரிகள் பேசினால்
கொண்டவனின் பூரான்
விஷம் தேளின் கொடுக்கைவிட
அதிகமாகும்!