Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Shakthi Shri K B

Abstract Classics Inspirational

4  

Shakthi Shri K B

Abstract Classics Inspirational

வெயில்கால இன்பங்கள்

வெயில்கால இன்பங்கள்

1 min
164


காலச்சக்கரத்தின் சுழலில் வெயில் காலம், 

ஒரு மிக பெரிய எதிர்பார்ப்பை குடுக்கும், 

ஆலமரத்தின் நிழலை தேடி ஓடும் கால்கள், 

வேப்பமரத்தின் பூ இலை உடலுக்கு நன்மைதரும், 

மாம்பழத்தின் சுவையும் பலாச்சோலையும் நுங்கும், 

உண்ண கிடைக்கும் காலம் இது.

அத்துடனே வரும் கோடை விடுமுறை நாம், 

அனைவரும் செல்வோம் நம் உற்றருறவினர் வீட்டிற்கு 

அதில் இருக்கும் இன்பம் வேறுஎதிலும் கிடையாது.



Rate this content
Log in

Similar tamil poem from Abstract