வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு
இலஞ்சம் என்ற
தீயை நாட்டில் இருந்து
எடுத்துவிட்டால்
அனைவருக்கும் வேலை
கிடைத்திடும் என்பதை
அறியார் உளரோ!
வேலை என்பது
அலுவலகம் என்பதில்
மட்டும் இல்லையல்ல நண்பா
என்பதை எடுத்து சொல்ல
கிராமங்கள்தோறும்
பச்சை மரங்கள் கூறும் வரலாறு
அறிவீரோ!