STORYMIRROR

Shakthi Shri K B

Abstract Inspirational Others

4  

Shakthi Shri K B

Abstract Inspirational Others

வாழ்க்கை ஒரு பயணம்

வாழ்க்கை ஒரு பயணம்

1 min
73

வாழ்க்கை ஒரு பெரிய பாதை 

அதில் துன்பமும் உண்டு, இன்பமும் உண்டு

அதில் தோல்வி உண்டு, வெற்றி உண்டு

அதில் ஏமாற்றம் உண்டு,நம்பிக்கை உண்டு

அதில் இறக்கம் உண்டு, ஏற்றம் உண்டு

அதில் தீமை உண்டு, நன்மை உண்டு

இவை அனைத்தும் கலந்த பாதையில் தான்

நாம் அன்றாடம் பயணிக்கிறோம்! 



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract