STORYMIRROR

Raju Arockiasamy

Inspirational

4  

Raju Arockiasamy

Inspirational

வாழ்க்கை ஒரு பயணம்

வாழ்க்கை ஒரு பயணம்

1 min
491

வாழ்க்கை ஒரு பயணம்

சேருமிடம் முடிவு செய்வது நான் மட்டுமே .

இலக்கு முக்கியம் தான்.

ஆனால் முக்கியம் அது மட்டுமே அல்ல....

நான் என் பயணத்தை அனுபவிக்கிறேன்

மற்றும் இலக்கு பற்றி.

ஒருபோதும் கவலைப்படுவதில்லை .

நான் என் பயணத்தை வேறொருவருடன் ஒப்பிடுவதில்லை

என் பயணம் என் பயணமே, அது ஒரு போட்டி அல்ல.

நான் என் ஆன்மாவைப் பின்பற்றுகிறேன்,

அதற்கு வழி தெரியும்.

நான் பயணம் மேற்கொள்கிறேன் அது தனியாக இருந்தாலும்.

வாழ்க்கை ஒரு நீண்ட பயணமென நான் அறிவேன்

மனிதனாக இருப்பதற்கும் மனிதத்தோடு இருப்பதற்குமிடையில்.

என் சேருமிடம்

"மனிதத்தோடு இருப்பது" மட்டுமே.


# Raju Arockiasamy


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational