STORYMIRROR
ஆன்மாவி...
ஆன்மாவின் சங்கீதம்
ஆன்மாவின் சங்கீதம்
ஆன்மாவின் சங்கீதம்
கண்களுக்குப் பசிக்குமா?
பசித்துத் தொலைக்கிறதே
அதுவும் நீவந்து
உனதழகை ஊட்ட
இரைச்சலும் உண்டு
பேரமைதியும் உண்டு
என்னில் உன்னிசை
ஆன்மாவின் சங்கீதம்
More tamil poem from Raju Arockiasamy
Download StoryMirror App