தோல்வி
தோல்வி


மழலைகளை இளமையில்
கற்றுக்கொடுத்து
பறக்க கற்றுக் கொடுக்கின்றன!
பறப்பதில் தோல்விகளை
பார்த்தாலும் தமது
வாழ்க்கைக்கு கூடு
துணை யாவும்
தேடியே வாழும்போது
மனிதன் மட்டும்
ஏன் அவ்வாறு வாழ மறந்தான்!
தோல்விகள் வரும்நேரத்தில்
அவை தரும் பாடங்கள்
வெற்றிக்கான முதல்கல்
என்பதை ஏன் மறந்தான்!!
தோல்விகள் வந்தால்
இலஞ்சமும் தீவிரவாதமும்
தான் துணையென்றால்
படித்த வாழ்க்கைப்பாடத்தின்
பொருள் யார் சொல்வார்!