திரைப்படம்
திரைப்படம்
என்னவென்றே புரியாத வயதில்,
மற்றவர்கள் திரைப்படத்தினை பற்றி பேசும் போது,
எனக்குள் பல கற்பனைகள் உதித்ததுண்டு,
அதனை பார்க்க வேண்டும் என்ற ஆவலை மற்றவர்களும், என் கற்பனையும் சேர்ந்து
வளர்த்துவிட்டிருந்தது....
எப்போதுமே மறவாத நினைவை தந்து விட்டு சென்றது,
நான் பார்த்த முதல் திரைப்படம்....
