STORYMIRROR

Lakshmi Renjith

Abstract Drama Others

4  

Lakshmi Renjith

Abstract Drama Others

தேவதை

தேவதை

1 min
458

பென் என்ற தேவதை 

சிலர் வீட்டின் இளவரசி,

சில வீட்டின் நாயகி

சில வீட்டின் கூண்டு கிளி

சில வீட்டின் தங்கப் பதுமை

சில வீட்டின் திருமகள்

சில வீட்டின் வீரமகள்..

இன்னும் பவ...

இப்படிப்பட்ட தேவதைகளை குழந்தையிலேயே அழிக்க துடிக்கும் சில மூடர்கள் இந்த நூற்றாண்டிலும் இருக்கத்தான் செய்கின்றனர்.



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract