தாயுடன் சேயாய்
தாயுடன் சேயாய்
தாயுடன் சேயாய்
கைபிடித்து எழுத
கற்றுக்கொடுத்த
நாள்முதல்
இன்றுவரை
இணைபிரியாமல்
இறுதிவரை
உடனிருக்க
வரமருள்வாயோ!
தாயுடன் சேயாய்
கைபிடித்து எழுத
கற்றுக்கொடுத்த
நாள்முதல்
இன்றுவரை
இணைபிரியாமல்
இறுதிவரை
உடனிருக்க
வரமருள்வாயோ!