Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

KANNAN NATRAJAN

Inspirational

4  

KANNAN NATRAJAN

Inspirational

ரக்ஷாபந்தன்

ரக்ஷாபந்தன்

1 min
26


பண்டிகை என்றால்

ஓடோடி நான்

வாங்கும் வண்ணக்கயிறு

லாக்டவுனில் விலை

கூடி நிற்கிறதே!

விழித்தபடி நான் நிற்க

அருகில் கையில்

கட்டினால்தான்

சகோதர பாசம்

தெரியுமா என்றபடி

இனிப்பை ஏந்தியபடி

உடன்பிறப்பு!


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational