STORYMIRROR

Amirthavarshini Ravikumar

Abstract Others

3  

Amirthavarshini Ravikumar

Abstract Others

ரகசிய ரசிகை

ரகசிய ரசிகை

1 min
155

பார்வையாளர்களில் ஒருவராய் 

உன்னை ரசிக்கிறேன் 

திரைக்கு பின் நின்று 

உன்னை பாராட்டுகிறேன் 

பகல் ஒளி மங்க 

நிலஒளியில் உன்னை 

கனவாய் காண்கிறேன்... 


     


Rate this content
Log in

Similar tamil poem from Abstract