புத்தகம்
புத்தகம்


மனிதர்களுடன் பேசிய
நாட்களைவிட
உன்னுடன் உனது
எழுத்துகளுடன் எனது
விரல்கள் உரசியது
அதிகம் என்பதால்
உனது சுவாசத்தில்
எனது இறுதிமூச்சு
கலந்தால் ஆனந்தமாக
சொர்க்கத்தில் கலந்திடுவேன்!!
மனிதர்களுடன் பேசிய
நாட்களைவிட
உன்னுடன் உனது
எழுத்துகளுடன் எனது
விரல்கள் உரசியது
அதிகம் என்பதால்
உனது சுவாசத்தில்
எனது இறுதிமூச்சு
கலந்தால் ஆனந்தமாக
சொர்க்கத்தில் கலந்திடுவேன்!!