Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Kalai Selvi Arivalagan

Abstract

1  

Kalai Selvi Arivalagan

Abstract

புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்துக்கள்

1 min
2.3K


உன்னிடத்தில் என்னிடத்தில்

காதல் உரிமை நம்மிடத்தில்

பனித்திரை மூடும் இரவு நேரத்தில்

நமக்காகவே மலரும் புத்தாண்டு.

தேவை என்றும் உன்னுடய

தேன் துவளும் மலரிதழ்கள்

அத்தனையும் தந்து உனக்குள்

நான் மீண்டு வந்திட

மறுபடியும் பிறந்து வந்ததே

ஒருமித்த காதலுடன் புத்தாண்டே.



Rate this content
Log in