STORYMIRROR

Pearly Catherine J

Inspirational Others

4  

Pearly Catherine J

Inspirational Others

புதிய பாதை

புதிய பாதை

1 min
479

பெண்ணென பிறந்துவிட்டோம் என வருந்தாதே, 

பார் போற்றும் புகழ் உன்னைத் தேடி வரும் கலங்காதே,

கண் மூடி உறங்காமல் உன் கனவுப் பாதையை தொடரவே,

உன் எஞ்சிய வாழ்க்கையை காரணங்களால் தொலைத்திடாதே,

துணிந்து செல்; முன்னேறு உலகம் உன் கை வசம் வரும் வரை,

விழி மூடாமல் ஓய்ந்து போகாமல் சோர்ந்து தளராமல்,

(தன்)நம்பிக்கையும் விடாமுயற்சியும் உன் தோழிகளாக உடன்வைத்து எழுந்து,

உன் வாழ்க்கையை மாற்றி புதிய பாதை ஒன்றை கண்டெடு பெண்ணே!!!


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational