புதிய மாற்றம்..நிசப்தம்
புதிய மாற்றம்..நிசப்தம்
புத்தம்புதிய வருடம் இதில் மாற்றம் வந்தால்,
நம் நேரம் மாறும் என உற்சாகம் கொண்டேன்.
நேரம் கடந்தது ஆனால் வந்த புதிய கொரோனா
எல்லாவற்றையும் நிஷப்தமாகியது இவ்வருடத்தில்.
புத்தம்புதிய வருடம் இதில் மாற்றம் வந்தால்,
நம் நேரம் மாறும் என உற்சாகம் கொண்டேன்.
நேரம் கடந்தது ஆனால் வந்த புதிய கொரோனா
எல்லாவற்றையும் நிஷப்தமாகியது இவ்வருடத்தில்.