படிதல்
படிதல்
தலைபடிய வாருவோர் நடக்கிறாரா படிந்து
கலைபடிய வாழ்வோர் நடக்கிறாரே நொடிந்து
விலைபடிய வாங்குவது இன்றோ எக்கணம்
விலைபடிதல் வீணென்றால் நகைப்பே சிக்கனம்.
தலைபடிய வாருவோர் நடக்கிறாரா படிந்து
கலைபடிய வாழ்வோர் நடக்கிறாரே நொடிந்து
விலைபடிய வாங்குவது இன்றோ எக்கணம்
விலைபடிதல் வீணென்றால் நகைப்பே சிக்கனம்.