பதில் உண்டோ எம் வினாக்களுக்கு ????
பதில் உண்டோ எம் வினாக்களுக்கு ????
குறையை மட்டும் தேடும் கண்களுக்கு தியாகம் அறியாதோ?
வலியை மட்டும் தருபவனுக்கு பாசம் புரியாதோ?
ஜாதியை மட்டும் பார்க்கும் கண்களுக்கு காதல் தென்படாதோ?
வசவுச் சொற்கள் மட்டும் அறிந்தவன் மானிடம் ஆவானோ?
