பின்னமும் முழுமையும்
பின்னமும் முழுமையும்

முழுமையிலிருந்து பின்னமான ஒன்று
மீண்டும் முழுமையில் கலக்கும் போது... அந்த
பின்னத்திற்குத் தெரிவதில்லை தான் பின்னம் என்று... ஆனால்
அந்த முழுமைக்குத் தெரியும் இந்த
பின்னம் இல்லாமல் தான் முழுமை இல்லை என்று!