பாதை
பாதை


வழியெங்கும் சோலைவனங்களுடன்
பறவைகளின் கீச்! கீச்! சப்தம்
அன்பு கலந்த மனிதர்களின்
உபசரிப்பில் குடிக்க இனிய நீருடன்
நிறைந்த நீர்நிலைகள்!
பொத்தல் குடிசையாக இருந்தாலும்
நன்றியுள்ள இனங்களுடன்
வாழ்வதே இன்பம் நிறைந்த பாதை!
வழியெங்கும் சோலைவனங்களுடன்
பறவைகளின் கீச்! கீச்! சப்தம்
அன்பு கலந்த மனிதர்களின்
உபசரிப்பில் குடிக்க இனிய நீருடன்
நிறைந்த நீர்நிலைகள்!
பொத்தல் குடிசையாக இருந்தாலும்
நன்றியுள்ள இனங்களுடன்
வாழ்வதே இன்பம் நிறைந்த பாதை!