நூலகம்
நூலகம்


நூலகம் போற்றுதும்,
நூலகம் போற்றுதும்,
நற்குடி மாந்தர் யாவரும்
நாள்தொறும் நன்னூல்
பயின்று,
நல்லறிவு பெருதற் பொருட்டு
ஆன்றோர் அன்றே
அமைத்தது காண்!!
நூலகம் போற்றுதும்,
நூலகம் போற்றுதும்,
நற்குடி மாந்தர் யாவரும்
நாள்தொறும் நன்னூல்
பயின்று,
நல்லறிவு பெருதற் பொருட்டு
ஆன்றோர் அன்றே
அமைத்தது காண்!!