STORYMIRROR

sulochana iyer

Abstract

3  

sulochana iyer

Abstract

பெண்கள்

பெண்கள்

1 min
243


பெண்ணியமும்,

கண்ணியமும்

கைகோர்க்க உள்ளமதில் உண்மை வேண்டும்..

தெள்ளிய சிந்தை வேண்டும்...

எள்ளளவும் துவளா

ஆற்றல் வேண்டும்...

ஏற்றம் பெற

இவற்றை

கைக்கொளல்

வேண்டும்!!


Rate this content
Log in