STORYMIRROR

Sulochana Iyer

Abstract

3  

Sulochana Iyer

Abstract

செல்பேசி

செல்பேசி

1 min
179

சுற்றத்தார் தனைமறந்து

நல்லிதயம் கொண்ட

உற்ற நண்பர்தாம் துறந்து, வாழ்வில்

பெற்ற இன்பம் தான் தொலைத்து,

முற்றாகக் கவலைக்கடலுள்

மூழ்கிய நான் உய்ய,

சற்றேனும் தருவீரா செல்பேசி - நான்

குற்றுயிராய் மாயும் முன்பு?!!



Rate this content
Log in

Similar tamil poem from Abstract